Register & Login செய்வது எப்படி?
முதலில் onlinetamilnovels.com தளத்தில் வந்தமைக்கு நன்றி. உங்களது ரசனைக்கு ஏற்ப கதைகள் இங்கே வாசிக்கலாம்.
தளத்தில் நுழைந்ததும் தங்கள் Register என்ற பகுதியை காண முடியும்.
கீழே புகைப்படத்ததில் 👇1 காட்டியுரைப்பேன்.
அதை click செய்தால், join us today என்ற பகுதி வரும்.
அதில் 👈2 & 👈3 இல் உங்கபெயரை ஆங்கிலத்தில் எழுதுங்கள். அத்துடன் உங்கள் Mail Id-யையும் அதில் எழுதவும்.
👆4 என்ற இடத்தில் சின்னதாக ஒரு பெட்டி உள்ளதா? அதில் Tic செய்யவும்.
👆5 Register என்ற பட்டனை தட்டி விடவும்.
(சில நேரம் ஒரே பெயரை கொண்டவர்கள் ஏற்கனவே அப்பெயரில் பதிவு செய்திருந்தால் ரெஜிஸ்டர் ஆகாது. அப்பொழுது கூடுதலாக capital letter கேப்பிடல் லெட்டர் அல்லது வேறு விதமாக குறியிட்டு பெயரை number இணைத்து வேறுபடுத்தி பதியுங்கள்.)
இது உங்களது பெயர் ரெஜிஸ்டர் ஆனதாக வந்துவிடும். உங்கள் மின்னஞ்சலில் ஒரு மெயில் வரும். அதில் Password setup செய்து கொண்டு save கொடுத்துவிடவும்.
Save password கொடுத்தால் நீங்கள் login செய்யும் பொழுது அது ஆட்டோமெடிக்காக உங்கள் பெயர் பாஸ்வோர்ட் காட்டி நிற்கும். நீங்கள் எளிதாக அதை டச் செய்து வாசிக்க இயலும்.
சேவ் செய்தால் இவ்வாறு காட்டும். ஒவ்வொரு முறையும் sign in பட்டனை தட்டினாலே ஆட்டோமெடிக்கா லாகின் ஆகும்.
ரெஜிஸ்டர் செய்தவர்கள் ஆதரவு தந்து, உங்கள் வழக்கமான புத்தம் புதிய கதைகளின் கருத்தை பகிரலாம்.
நன்றி,
பிரவீணா தங்கராஜ்
தங்களுக்கு ஏதேனும் தகவல் வேண்டுமாயின் தயங்காமல் கேட்கலாம்.
அவசரமான பிரச்சினைகள் தொடர்பாக, தேவையான அனைத்து தகவல்களையும் உங்கள் முதல் மின்னஞ்சலிலேயே வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். முழுமையற்ற கோரிக்கைகளுக்கு கூடுதல் தகவல்கள் தேவைப்படக்கூடும்; இதனால் தீர்வு வழங்கும் நேரம் அதிகரிக்கலாம். எங்கள் ஆதரவு குழு ஒவ்வொரு பயனரின் கோரிக்கையையும் கவனமாக பரிசீலித்து, விரைவாகவும் திருப்திகரமாகவும் உதவி வழங்க முயற்சிக்கிறது. இந்த செயல்முறையில் உங்கள் ஒத்துழைப்பிற்கும் பொறுமைக்கும் நன்றி. OnlineNovels சமூகத்தின் மதிப்புமிக்க உறுப்பினராக இருப்பதற்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். உங்கள் மின்னஞ்சலை அனுப்பிய பிறகு, எங்கள் ஆதரவு குழு வழங்கப்பட்ட தகவல்களை ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். பிரச்சினையைத் தீர்க்க கூடுதல் விவரங்கள் தேவைப்பட்டால், நீங்கள் வழங்கிய மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொள்ளப்படுவீர்கள். எனவே, உங்கள் மின்னஞ்சல் கணக்கை அவ்வப்போது சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். சரியான மற்றும் முழுமையான தகவல்களை வழங்குவது, உங்கள் கோரிக்கையை விரைவாக செயல்படுத்த உதவும். உங்கள் ஒத்துழைப்பிற்கும் புரிதலிற்கும் மீண்டும் நன்றி.
If you need any information, please feel free to ask without hesitation.
Regarding urgent issues, we kindly request you to provide all necessary details in your very first email. Incomplete requests may require additional information, which can increase the time needed to provide a resolution. Our support team carefully reviews each user request and strives to provide prompt and satisfactory assistance. We sincerely thank you for your cooperation and patience throughout this process. We also extend our heartfelt gratitude for being a valued member of the OnlineNovels community.
After you send your email, our support team will review the provided information and take the necessary actions. If additional details are required to resolve the issue, you will be contacted via the registered email address you provided. Therefore, we kindly ask you to regularly check your email account. Providing accurate and complete information will help us process your request more quickly. Thank you again for your cooperation and understanding.
- 25 Forums
- 215 Topics
- 771 Posts
- 0 Online
- 329 Members
