Last seen: September 12, 2026 8:18 am
மதுரா குழந்தை அழித்திருப்பாலா
துரிகாவுக்கு காவ்யா மேல இருக்கிற சந்தேகம் போயிடுச்சுனா காவ்யாவை அண்ணியாக ஏதுப்பா
இனியாவது தூரிகா காவ்யாவை புரிந்துக்கனும்
காவ்யா செம....
துரிகா சொல்லவது ஓரு வகையில் சரிதானே
காவ்யா பேசறது தவறில்லை அகிலன் மறப்பது சரி இந்த துரிகாவுக்கு என்ன தான் வேனும் அண்ணா திருப்பி இந்த மதுராவையே கட்டிவைக்க யோசிக்கும் போல
அகிலன் காவ்யா இரண்டு பேரும் பழச தள்ளி வைத்து வாழ பழகனும்
Nice jodi
அடப்பாவி இவன் மாதிரி மனித ஜென்மங்கள் இன்னும் உலகத்தில் இருககு...
செம ... காவ்யாபண்ணது செம
சூப்பர் காவ்யாகிட்ட இனியன் மாட்டி அசிங்கப்படனும்
இனி இனியனுக்கு மதுராவே பதிலடி தருவா
இனியன் அவரோட அப்பாலாம் திருந்தாத ஜென்மம்
இனியன் மனிதன் இனம் தானா
இனியன் அவனோட அப்பா மதுரா அப்பா அம்மா இவங்கள போல மனிதர்கள் இருக்க போய் தான் நிறைய பெண்கள் கல்யாணம் ஆனதுக்கு அப்பறம் கஷ்டப்பட்டு தற்கொலை செய்துக்கறாங்க
இனியன் படிச்சு என்ன பிரயோஜனம் முட்டாள்
பாவம் மதுரா பெண் பாவம் இந்த குடும்பத்தை சும்மா விடாது
இனியன் படிச்ச பட்டிகாடு... இவன் பண்றதுக்கு காவ்யா வந்து பல்பு குடுப்பா அப்போ தெரியும்
இனியன் பண்ற தவறுக்கு காவ்யா சரியான பதில் தரனும்
இளையமதிக்கு காசு தான் பெரிசு பொண்ணு வாழ்க்கை முக்கியமா தெரியல
இவனுக்கு காவ்யா சரியான தண்டனை தரனும்
மதுரா இப்போ படற கஷ்டத்துக்கு இனியனுக்கு பின்னர் கஷ்டபடனும்
அகிலனை குத்தம் சொல்லறாலே இவள் என்ன பண்ணா தன்னோட காதலை காப்பற்ற
இந்த மதுரா அம்மா பண்றதுக்கு பின்னர் பொண்ணு வாழ்க்கை வினா போயிடுச்சு தெரியும் வரும் போது வலி கஷ்டத்தை அனுப்பவிக்கனும்
பாவம் அகிலன் மதுராவும்
இளையமதிக்கு அருளான் சுழச்சி இனியனின் வன்மம் தெரிய வரும்போது இரண்டு பொண்ணோட வாழ்க்கை போனதும் தான் புரிய வரும் அப்போது காலம் கடந்து போயிடும்
இதுக்கு பின்னர் அனுப்பவிக்கனும் அப்பனும் புள்ளையும்
- 25 Forums
- 331 Topics
- 1,595 Posts
- 1 Online
- 422 Members
