Notifications
Clear all
முன்னேற்றம் (One Page Story)
Praveena Thangaraj-Short Stories
3
Posts
3
Users
1
Reactions
113
Views
😲முன்னேற்றம்
"ஹோட்டல்ல எச்சி இலை எடுத்தப்ப என்னடா இவன் எல்லாம் இதுக்கு தான் லாயிக்குனு என்னை பார்த்து பேசியவங்களால தான், என் மனசுல தழும்பு உண்டாச்சு. அந்த தழும்பு மறையவேயில்லை. அதனால தான் என்னவோ எச்சியிலை எடுத்த நான் பெரிய இடத்துல வந்து நிற்கணும்னு முடிவு கட்டினேன். தூங்காம கொள்ளாம, அந்த பேச்சோட தழும்பு, என்னை ஒரு நல்ல உழைப்பாளியா மாத்துச்சு. இப்ப என் பெயர்ல நாலைந்து ஹோட்டல் கிளைகள் உருவாக்கி, நான் அதுல முதலாளியா இருக்கேன்.
இந்த வியப்பு நீங்க தந்த காயத்தோட வெற்றிக்கு கிடைத்த பரிசு.' என்று பேசி வைத்து அவார்டை வாங்கிய சந்திரனை வியப்பு அகலாமல் பார்வையிட்டார், ஒரு காலத்தில் தன் தூரத்து உறவான சந்திரனை 'நீயா.. நீயெல்லாம் எச்சியிலை எடுக்க தான் லாயிக்கு' என்று உதாசினம் செய்த மனிதர் ராமமூர்த்தி.
-பிரவீணா தங்கராஜ்.
Posted : August 7, 2026 12:22 pm
Kalidevi reacted
Topic Tags
Forum Jump:
Related Topics
-
துண்டு துண்டாய்...
1 month ago
-
வெற்றி அல்ல தோல்வி
1 month ago
-
ஓடிப்போன அம்மா (ஒருபக்க கதை)
1 month ago
-
புதுசெருப்பு
1 month ago
-
மூன்று சப்பாத்தி
1 month ago
Forum Information
- 25 Forums
- 331 Topics
- 1,595 Posts
- 3 Online
- 421 Members
Our newest member: GirijaAmirthalingam
Latest Post: பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-15
Forum Icons:
Forum contains no unread posts
Forum contains unread posts
Topic Icons:
Not Replied
Replied
Active
Hot
Sticky
Unapproved
Solved
Private
Closed
