Notifications
Clear all
ஓடிப்போன அம்மா (ஒருபக்க கதை)
ஓடிப்போன அம்மா
"இப்ப என்ன... நான் நீங்க சொன்ன மாதிரி நீங்க பார்த்து வச்ச மாப்பிள்ளையை கட்டிக்கிட்டேன் போதுமா? என்னமோ ஓடிப்போன அம்மா மாதிரி தான் நானும் காதலிப்பேன்னு என்னை சதா கரிச்சி கொட்டினிங்க. இப்ப சந்தோஷமா... போங்க.. இனியும் அம்மா போல பிள்ளைனு பழமொழி சொல்லி, தினக்கும்.. போனவங்களை வச்சி இருக்கறவங்க இப்படி தான்னு முடிவுக்கட்டி தழும்பு ஏற்படுத்தற மாதிரி பேசாதிங்க. அது இதயத்தில் வடுவா போயிடும்" என்று தன் தந்தையையும் அவர் வீட்டு சொந்தங்களையும் பார்த்து கூறினாள் இசை.
இத்தனை சீறும் சிறப்புமாக கல்யாணம் முடித்தும் மணமகள் இசைக்கு கோபம் மட்டும் 'டன்' கணக்கில் எஞ்சியிருந்தது.
அவளை சொல்லி குற்றமில்லை... இந்த சமூதாயம் சொந்தபந்தம், பெற்றவர்கள் என்று பலரும் அவளை அவ்வாறு பேசி பேசியே கோபத்தை ஊற்றிவிட்டனர்.
-பிரவீணா தங்கராஜ்.
Posted : August 7, 2026 12:28 pm
Kalidevi reacted
Topic Tags
Forum Jump:
Related Topics
-
துண்டு துண்டாய்...
1 month ago
-
வெற்றி அல்ல தோல்வி
1 month ago
-
புதுசெருப்பு
1 month ago
-
மூன்று சப்பாத்தி
1 month ago
-
இதயத்தில் வேறூன்றியவன்
1 month ago
Forum Information
- 25 Forums
- 330 Topics
- 1,589 Posts
- 2 Online
- 420 Members
Our newest member: Indu19
Latest Post: பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-14
Forum Icons:
Forum contains no unread posts
Forum contains unread posts
Topic Icons:
Not Replied
Replied
Active
Hot
Sticky
Unapproved
Solved
Private
Closed
