How to Register & Login - onlinetamilnovels.com Forum

Register & Login செய்வது எப்படி?
முதலில் onlinetamilnovels.com தளத்தில் வந்தமைக்கு நன்றி. உங்களது ரசனைக்கு ஏற்ப கதைகள் இங்கே வாசிக்கலாம்.

தளத்தில் நுழைந்ததும் தங்கள் Register என்ற பகுதியை காண முடியும்.

கீழே புகைப்படத்ததில் 👇1  காட்டியுரைப்பேன்.

அதை click செய்தால், join us today என்ற பகுதி வரும்.

அதில் 👈2 & 👈3 இல் உங்கபெயரை ஆங்கிலத்தில் எழுதுங்கள். அத்துடன் உங்கள் Mail  Id-யையும் அதில் எழுதவும்.

👆4 என்ற இடத்தில் சின்னதாக ஒரு பெட்டி உள்ளதா? அதில் Tic செய்யவும்.

👆5 Register என்ற பட்டனை தட்டி விடவும்.

(சில நேரம் ஒரே பெயரை கொண்டவர்கள் ஏற்கனவே அப்பெயரில் பதிவு செய்திருந்தால் ரெஜிஸ்டர் ஆகாது. அப்பொழுது கூடுதலாக capital letter கேப்பிடல் லெட்டர் அல்லது வேறு விதமாக குறியிட்டு பெயரை number இணைத்து வேறுபடுத்தி பதியுங்கள்.)

இது உங்களது பெயர் ரெஜிஸ்டர் ஆனதாக வந்துவிடும். உங்கள் மின்னஞ்சலில் ஒரு மெயில் வரும். அதில் Password setup செய்து கொண்டு save கொடுத்துவிடவும்‌.

Save password கொடுத்தால் நீங்கள் login செய்யும் பொழுது அது ஆட்டோமெடிக்காக உங்கள் பெயர் பாஸ்வோர்ட் காட்டி நிற்கும். நீங்கள் எளிதாக அதை டச் செய்து வாசிக்க இயலும்.

சேவ் செய்தால் இவ்வாறு காட்டும். ஒவ்வொரு முறையும் sign in பட்டனை தட்டினாலே ஆட்டோமெடிக்கா லாகின் ஆகும்.

ரெஜிஸ்டர் செய்தவர்கள் ஆதரவு தந்து, உங்கள் வழக்கமான புத்தம் புதிய கதைகளின் கருத்தை பகிரலாம்.

நன்றி,
பிரவீணா தங்கராஜ்

தங்களுக்கு ஏதேனும் தகவல் வேண்டுமாயின் தயங்காமல் கேட்கலாம்‌.